05 October 2017

Office of Missing Persons - Sri Lanka

"SACLS" எனும் காணொளியினை பார்வையிடுங்கள். இது காணாமல் ஆக்கப்பட்டோர் சம்பந்தமான அலுவலகம் தொடர்பானது. இந்த காணொளியில் உள்ள படங்கள் இலங்கையில் காணாமல் ஆக்கப்படுதல் கலாசாரம் பற்றியும், காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பான அலுவலக அமைப்பின் வினைத்திறனை மேம்படுத்தல் மற்றும் அவ் அமைப்பின் தேவைப்பாட்டினையும் அதன் இயக்கம் போன்றவற்றினையும் கொண்டுள்ளது. 

Media